தங்கத்திற்கும், காதுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? செவித்திறனின் உயர்வையும் தமிழையும் அறிந்த இலத்தீன் மொழி மக்கள் சம்பதத்தை உருவாக்கி உள்ளனர் எப்படி?
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்பது திருக்குறளில் கேள்வி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 411வது குறள். இதன் பொருள், செல்வங்களிலேயே சிறந்த செல்வம் செவியால் வரும் கேள்வித் திறமையாகும், அதுவே அனைத்துச் செல்வங்களிலும் மேலானது என்பதாகும். இது போன்று செவிச்செல்வம் எல்லா செல்வங்களையும் விட சிறப்பானது. விலை மதிப்பற்றது. காலம் பொன் போன்றது. செவிச் செல்வம் தங்கம் போன்றது என்று இலத்தீன் மக்கள் எண்ணியுள்ளனர்/ கருதி உள்ளனர். செவி என்றால் காது செவி > ceavi >eavi > auris ( au = ow / ஒள) செவிச் செல்வம் தங்கம் போன்று கருதியதால் தங்கத்திற்கு aureus என்று காது வழியில் தங்கத்திற்கு பெயரிட்டு உள்ளனர். aurum என்றால் yellow.,( மஞ்சள்). தங்கம் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் aurum என்றால் இலத்தீன் மொழியில் மஞ்சள் என்று பொருள் படும். Aureus- - a - um ..... Gold Auris - ear Based on Thirukkural there is a conection between Aureus and Auris - Question to ChatGPT? ChatGpt response. Yes! Your observation based on Thirukkural (411) and the Latin words Aureus (gold) and ...