Posts

Showing posts with the label ஆங்கிலத்தின் மூல மொழி தமிழ்

சிரைத்தல் என்றால் என்ன?

Image
நமது குடும்பங்களில் ஒரு வேலையைச் சொல்லி அந்த வேலை தகுந்த நேரத்தில் நடக்க விட்டால், அந்த பணியை ஏற்றுக் கொண்டவரை , ஏன் இந்த வேலையை முடிக்கவில்லை, செரைக்க போனாரா? என்று கோபத்தில் கேட்பது உண்டு. கோவில்களில் மொட்டை எடுப்பவரை, சிரைத்து கொண்டு உள்ளார் என்று கூறுவோம். சிரைத்தல் என்றால் முடி கழித்தல்/மொட்டை அடித்தல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி சிரை1 ciraittal, 4 செகுன்றாவி (v.t.) 1. மயிர் கழித்தல்; to shave. காம்பறத் தலை சிரைத்து(திவ். திருமாலை. 38);. 2. செதுக்குதல்; to cut with a sickle. புற்சிரைத்தல் செய்ய மாட்டீர்களோ(ஈடு.3,9, 6);. ம. சிரய்க்குக;க. கெரெ, கிரி;தெ. கொருகுட;து. கெரெபுனி;பட கெரெ;கொலா. க்வர்க்;மா. க்வெரெ AS: sceren; ஸ்சிரன் OE: schere, ஸ்சிர் E: shear ஸியர் : L.G.: scheren; ச்சிரன் Du: scheeren; ஸ்சீரன் Ice: shera; சீர Dan: shere; Yer: scheren. மேலே உள்ள ஐரோப்பிய சொற்களில் "சிரை" "சிரா" தமிழ் சொற்களின் ஒலிச் சிதறல்கள் உள்ளன. [சில் → சிறு → சிறாப், சில் → சிலும்பு → சிலாம்பு → சினாம்பு → சிறாம்பு = மரத்திலும்மீனிலுமுள்ள நுண்பட்டை. சில் → சி → சிராய், சிர...