"ஓலை"ச்சுவடி உலகிற்கு அளித்த சொல்
ஓலை -ச்சுவடி - Folium -Folio பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன. நூலாக எழுதப்பட்ட ஓலைகள் கட்டித் தொகுக்கப்பட்டன. இவற்றைப் பொத்தகம் என்றும், [1] பொத்தகக் கவளி என்றும் [2] [3] வழங்குவர். எழுத்தும் ஓலையும் இணைந்த எழுத்தோலையையும், ஓலைக் கணக்கரையும் அவர் காலை முதலாக மாலை ஈறாகக் கணக்கெழுதும் காட்சியை நாலடியார் [4] தெரிவிக்கிறது. A folio (from Latin foliō, abl. of folium, leaf) is a book or pamphlet made up of one or more full sheets of paper, on each sheet of which four pages of text are printed, two on each side; each sheet is then folded one time to produce two leaves. ஓலைச்சுவடி போன்று. ஓலை > olai > fola> Folium > folio இலத்தீன் மொழி தமிழ் மொழியின் கிளை மொழியே என்பதற்கான எடுத்துக்காட்டு.