சிந்து வெளி நாகரிகம் தமிழ் நாகரிகமே
But in Tamil one pro verb is there
கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர ஆய்வு செய்வதே மெய் .
What is seen by the eye is false, what is heard by the ear is false, and true is to investigate deeply.
நீங்கள் கேட்கும் கேள்விக்கு முதல் இரண்டையும் பயன்படுத்த முடியாது. ஆய்வு மூலம்தான் காண முடியும்
The first two cannot be applied to the question you ask. It can only be seen through research.
Border for Dravidian country
Tamil name city in north India
வங்க மொழியில் இந்திய தேசியப் பாடலுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு
ஜன - சனம், மக்கள்- People
கண - குழு, மக்கள் கூட்டம், கணம் population
மன - மனம் - mind
அதிநாயக - உயர் நாயகன்
அதி- மிகுந்த, அதிகமான
நாயகன் - தலைவன், அரசன், கடவுள்
ஜெய ஹே - செயம், வெற்றி
பாரத - பாரதம்
பாக்ய - பாக்கியம், புண்ணியம்
விதாதா - விதிர்த்தல், உதிர்த்தல், அளித்தல்
பஞ்சாப - பஞ்சாப்
சிந்து - சிந்து (பாகிஸ்தான்)
குஜராத்த - குஜராத், கூர்ச்சரம்
மராட்டா - மராட்டியம்
திராவிட - திராவிடம்
உத்கல - உத்கலம், (ஒரிசா வின் முந்தைய பெயர்)
வங்கா - வங்காளம்
(வங்காளத்தின் பெயரின் தோற்றம், வரலாற்று சூழ்ச்சியில் மூழ்கியது, மர்மத்தில் மறைக்கப்பட்டுள்ளது. ஒரு கோட்பாடு அதை திராவிட பழங்குடியினரான "பேங்" உடன் இணைக்கிறது, அவர் கிமு 1000 இல் இங்கு குடியேறினார்)
விந்திய - விந்திய மலைப்பகுதி (மத்தியப் பிரதேசம், மராட்டியம்)
இமாச்சல - இமாச்சலம் (இமயம்-சிமயம்-சிகரம்+ சலம் -நீர்-ஆறு- மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றுப்பகுதி)
யமுனா - யமுனை
கங்கா - கங்கை
உச்சல - உச்சம் செல்லும், உயரும்
ஜலதி தரங்கா - கடலின் அலைகள். (கடலருகே இருக்கும் தரங்கம்பாடியை நினைவுகூர்வோம் தரங்கம்பாடி என்றால் அலைகளின் இடம் என்றே பொருள். காண்க:)
தரங்கம்: கடல் அலை, நீர்தரங்க நெடுங்கங்கை
தவ - தவ - மிகுதி
ஷுப நாமே - சுப நாமம், மங்களப் பெயர்
ஜாகே - செய பேரிக, வெற்றி முழக்கம்
தவ ஷுப - சுப நாமம், மங்களப் பெயர்
ஆஷிஷ - ஆசீர்
மாகே - வேண்டுதல் - மாகத என்றால் தமிழில் கேட்பு, வேண்டல் (மா கேட்பு - பெரும் வேண்டல்)
மாகதர், s. A particular tribe said to spring from a Kshatrya, or kingly, mother, and a Vaisya, or servile, father. Their profession is that of minstrels, who sing the praises and chivalrous exploits of sovereigns, and attend on the march of an army. காண்க:
ஜெய - செயம்
காதா. - அறிவித்தல் - காதை, [ *kātai, ] s. A story, a narrative, சரித் திரம். 2. Word, message, errand, news, செய்தி. 3. Uttering, declaring, telling, சொல்லுகை. காண்க:
ஜன கண
மங்கள - சுப
தாயக - தாயக்கட்டை [ tāyakkaṭṭai ] சூதுகவறு. காண்க:
ஜெயஹே - செயம்
பாரத பாக்ய விதாதா - விளக்கம் ஏற்கனவே கண்டோம்
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, - வெற்றியே
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே. - வெற்றியே
12th May 2015 முன்பு தமிழ் செல்வா ஆல் இடுகையிடப்பட்டது
லேபிள்கள்
சமசுகிருதம்
இந்த மொழியில் பாதிச் சொற்கள் தமிழ் அல்லது தமிழ் மூலமாக பிறந்த சொற்களே.
தமிழ் கணியன்களால் செம்மைப்படுத்தப் பட்ட மொழி. அதன் பெயர் semmai krutham > Sanskrit
Half of the words in this language are Tamil or Tamil-derived words.
A language refined by Tamil Kanyans. Its name is semmai krutham > Sanskrit.
Like so many evidence is there. But India controlled by north indian ( whos are Brahmins) . They simply stated that these are false information.
IVC is Dravidian culture, but union government still not accept the facts.
Comments
Post a Comment