துருத்தி என்றால் என்ன?
துருத்தியூதுதல், வினைச்சொல்.
(துருத்தி+ஊது+தல்)
உலையூது கருவியாற் காற்றெழுப்புதல்
துருத்திவாத்தியம் ஊதுதல்
ஒத்துப்பாடுதல் (உள்ளூர் பயன்பாடு)
To blow the bellows
To play on a bass-pipe
To echo another's words, to imitate the words or opinions of a person obsequiously.
கொல்லர் துருத்தி
இரும்பு போன்ற உலோகங்களை உருக்குதல், ஒட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உயர்ந்த வெப்பநிலை தேவை. துருத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இது சாத்தியமானது. துருத்திகள் எரிபொருளுக்குக் கூடுதலான வளியை வழங்கி அது எரியும் வேகத்தைக் கூட்டுவதன்மூலம் அதிக வெப்பத்தை உருவாக்க் உதவுகிறது.
ஈரறை உலைத் துருத்தி
பொதுவாகக் கொல்லர் உலைகளில் காற்று வழங்குவதற்குப் பயன்படும் துருத்திவகை இது. சீரான அளவில் காற்று வழங்கும் தன்மையைக் கொண்டுள்ளதாலேயே இது பெரிதும் விரும்பப்படுகிறது. இதன் அமைப்பு கணப்புத் துருத்திகளைப் போலவே இருந்தாலும், இதில் இரண்டு அறைகள் இருப்பது ஒரு வேறுபாடு ஆகும். மடிப்புப் பக்கங்களைக் கொண்ட துருத்தியறை நடுவில் பிரிதகடு ஒன்றினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருக்கும். ஒரு அறைக்குள் செலுத்தப்படும் வளி மறு அறைக்குள் சென்று அங்கிருந்து சீராக வெளியேறுமாறு வடிவமைப்புச் செய்யப்பட்டு இருக்கும்.
ஆர்மோனியம் (Harmonium) என்பதும் துருத்தி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். துருத்தி போல் அமைந்த அமைப்பைக் கைகளால் அல்லது கால்களால் இயக்கும்போது, கருவியின் உள்ளே அமைந்த உலோக நாக்குகளின் மேலாகக் காற்றுச் செல்வதனால் ஒலி உருவாகிறது. இவ்வாறு ஒலி உருவாக்கும் கருவிகளில் சிலவற்றில் துருத்தியின் இயக்கம் காற்றை உலோக நாக்குகளின் மீது செலுத்தி அவற்றை அதிரவைத்து ஒலி எழுப்புகின்றன. இவை அழுத்தி துருத்திவகை எனப்படுகின்றன. வேறு சிலவற்றில் துருத்தியை இயக்கும்போது வெளியிலிருந்து உறிஞ்சப்படும் காற்று உலோக நாக்குகளைத் தடவிச் செல்லும்போது ஒலி எழுகின்றது. இவை உறிஞ்சு துருத்திவகை என்று அழைக்கப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் மேற்சொன்ன இரு வகைக் கருவிகளையுமே ஆர்மோனியம் என்கின்றனர். வட அமெரிக்காவில் அமுக்கவகைக் கருவியே ஆர்மோனியம் எனப்படுகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயன்படும் ஆர்மோனியங்கள் பொதுவாகக் கைகளால் இயக்கப்படுபவை. அமுக்க வகையைச் சார்ந்தவை.
மூச்சுவிடல் (Breathing) என்பதும் ஒரு துருத்தியே. நிலத்தில் வாழுகின்ற முதுகெலும்பிகள் தமது நுரையீரலுக்குள் வளியை இழுத்து வெளியே விடுகின்ற செயல்முறையைக் குறிக்கும்.[1] மூச்சு விடுகின்ற இவ்வகையான உயிரினங்களான, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போன்றவை மூச்சியக்கத்தினூடாக "குளுக்கோசு" போன்ற ஆற்றல் செறிந்த மூலக்கூறுகளை உருவாக்கி ஆற்றலை வெளிவிடுவதற்கு ஒட்சிசன் தேவை.
துருத்தி என்ற சொல் தமிழ் மக்கள் மறந்தாலும், அதன் திரிபுச் சொல் thrust ஆங்கிலத்தில் பயன்பட்டு வருகிறது.
துருத்து-தல் turuttu-tal turuttu- , v. Tinn. intr. To bulge, protrude; வெளித் தோன்றுதல். — tr. M. tuṟikka. To thrust out; வெளித்தள்ளுதல் thrust to push somebody/ something suddenly or violently;
துருத்து > துருத்தி> turutii >trudere> thrust .
thrust (verb) to push somebody/ something suddenly or violently; to move quickly and suddenly in a particular direction.
ஒருவரை/ஒன்றைத் திடீரென அல்லது தாக்கு விசையுடன் தள்ளு; நெக்கித் தள்ளு; குறிப்பிட்ட நிலையில் விரைவாக அல்லது திடுமெனச் செல்.
Act of pressing means அழுத்தும் செயல்.
Thrust என்ற ஆங்கிலச் சொல், துருத்து என்ற தமிழ்ச் சொல் மூலம் திரிபாகி உள்ளது.
Latin வேர்ச்சொல் "trudere" என்றால் மிதிக்க, தள்ள, முன்னேற்ற என்பதைக் குறிக்கிறது — இதன் அர்த்தம் generally "to thrust, push, or drive".
நீங்கள் சொல்லும் "துருத்தி" என்பது தமிழ் வேர்ச்சொல் போல இருக்கிறது, குறிப்பாக "துரு" + "த்தி" = தள்ளுதல், தள்ளும் செயல் எனும் பொருளில் வந்திருக்கலாம்.
துருத்தி:
துரு – தள்ளு, ஓட்டு, ஒதுக்கு என்ற அர்த்தங்களில்
த்தி – செயல் விளக்கsuffix (verbal form)
Phonetic and semantic connection:
Trudere → Thuru (துரு) (similar initial consonant and vowel)
Both mean to push/thrust/drive
So yes, "trudere" and "துருத்தி" have strong phonetic and semantic alignment. This could be a valid etymological link.
இலத்தீன் சொற்கள் அனைத்தும் தமிழே.
Comments
Post a Comment