ஆம்பி காளான் மூலம் உருவான Umberlla

ஆம்பி ("Amphi" ) means mushroom. A mushroom is a fungal plant organism that grows in the soil.

Mushroom (Amphi):

A mushroom is a fungal plant organism that grows in the soil.

Growing environment:

Mushrooms can grow in a variety of environments.

Food:

Mushrooms are a favorite food of many people.

Use:

Naturally growing mushrooms are harvested and used. Mushrooms are cultivated and produced in many countries.

ஆம்பி ( Amphi) shape is like umbrella.

Umbrella name is derived from Tamizh word ஆம்பி according to mushroom shape or profile.

umbrella(n.)

"hand-held portable canopy which opens and folds," c. 1600, in Donne's letters, from Italian ombrello, from Late Latin umbrella, altered (by influence of umbra) from Latin umbella "sunshade, parasol," diminutive of umbra "shade, shadow" (see umbrage).

ஆம்பி > Umbra

ஆம்பி காளான்

ஆம்பி காளான் ஒருவர் கையில்

காளானை குடை போல் பிடித்து உள்ளார்.

The latin word Umbra derived based on Tamizh word ஆம்பி

ஆம்பி" என்றால் காளான் என்று பொருள். காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும்.

காளான் (ஆம்பி):

காளான் என்பது மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும்.

வளரும் சூழல்:

காளான் பலதரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது.

உணவுப் பொருள்:

பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக காளான் உள்ளது.

பயன்பாடு:

இயற்கையாக வளரும் காளான்களைப் பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது.

Comments

Popular posts from this blog

The roots of words of Tamils are moving the mouths of the people of the world.

What is the evidence that Etruscan knows Tamizh and the Latin language is the branch of the Tamil language?

தங்கத்திற்கும், காதுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? செவித்திறனின் உயர்வையும் தமிழையும் அறிந்த இலத்தீன் மொழி மக்கள் சம்பதத்தை உருவாக்கி உள்ளனர் எப்படி?