''அ'' என்ற தமிழ் எண்ணின் லத்தீன் சமமான எண் என்ன?

''௮'' means eight.

அட்டம் means eight.

அட்டம்

எட்டு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்: eight

பிரான்சியம்: huit

விளக்கம்

பயன்பாடு

அட்ட திக்கு - எட்டுத் திசைகள் - eight directions

அட்டகம் - group of eight

அட்டாவதானம் - ஒரே நேரத்தில் எட்டு வேலைகளைச் செய்வது - performing eight tasks simultaneously

(இலக்கியப் பயன்பாடு)

அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709, 7)

This below symbol indicates “அ”

The culvert symbol of அட்டம் ( attam) -eight

The partial profile/ shape of “அ” is used for indicating as அட்டம் ( attam).

Like all the numerical system used by the world, born from Tamizh language only.

Shape and sounds of numerical born from Tamizh.

Comments

Popular posts from this blog

The roots of words of Tamils are moving the mouths of the people of the world.

What is the evidence that Etruscan knows Tamizh and the Latin language is the branch of the Tamil language?

தங்கத்திற்கும், காதுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? செவித்திறனின் உயர்வையும் தமிழையும் அறிந்த இலத்தீன் மொழி மக்கள் சம்பதத்தை உருவாக்கி உள்ளனர் எப்படி?