நீதி - nethi- is the root for the word Ethics

ஒரு மருந்துவ மனையில் " Ethics above all " என்று எழுதி வைக்கப்பட்டு இருந்தது. Ethics என்ற சொல்லுக்கும் தமிழ்ச்சொல் சொல்லுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற நோக்கில் சொல் ஆய்வில் ஈடுபட்டு போது அது உண்மையாகவே இருந்தது. பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
நமது தமிழ்ச் சொல்லான நீதி என்ற சொல் ethics என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலமாக உள்ளது

நீதி - nēthi  → ethi → Ethic → Ethics நீதி என்பது தர்மத்தைப் பாதுகாப்பது என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

Ethic - Ethos (Greek): character, the guiding beliefs or ideals. (Latin via Greek): moral principles.
இதுபோல் நமது பல தமிழ் சொற்கள் உலக மொழிச்  சொற்களின் மூலமாக உள்ளது.

Comments

Popular posts from this blog

The roots of words of Tamils are moving the mouths of the people of the world.

What is the evidence that Etruscan knows Tamizh and the Latin language is the branch of the Tamil language?

தங்கத்திற்கும், காதுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? செவித்திறனின் உயர்வையும் தமிழையும் அறிந்த இலத்தீன் மொழி மக்கள் சம்பதத்தை உருவாக்கி உள்ளனர் எப்படி?