Acer tree என்ற பெயர் எப்படி உருவானது?
அஃகு/ அக்கு என்றால் கூர்மையான, ஊசி போன்ற என்ற பொருள். Acer மரத்தின் இலையின் நுனி கூரான ஆயுதம் போல் இருந்த காரணத்தால் தமிழ்ச் சொல்லின் மூலம் கொண்டு Acer மரம் என்று இலத்தீன் மொழியில் அழைக்கப் பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் அதே பெயரில் அழைக்கப்படுகிறது.
இலத்தீன் மொழி தமிழ் மொழியின் கிளை மொழி என்பதற்கான எடுத்துக்காட்டு.
கூரான ஆயுதம்
கூரான Acer tree leaf.
இலையின் கூரும், ஈட்டியின் கூரும் ஒன்று போல் உள்ளது.
Acer(n.) maple tree genus name, from Latin acer, a word of uncertain origin, perhaps from PIE *ak- "be sharp" (see acro-) and so called for its pointed leaves.
அஃகு > aggu > accu > acus
ஐரோப்பிய வேர்ச்சொல்லின் வேரே இலத்தீன் மொழி அடிப்படையில் “ak “ என்று மூலமாக உள்ளது
"Ac, acus- Indicates a relationship to a needle, as in ""acupuncture அக்கு/akku - sharp முள், thron, anything sharp or pointed அள் = கூர்மை, அள் > அள்கு >அஃகு >அக்குஅல்+கு-அஃகு-அஃகுதல் = கூராதல் (‘அஃகி அகன்ற அறிவு’, குறள்.175. ஒ.நோ.: ‘அரம் போலும் கூர்மையர்"
அள் > அள்கு >அஃகு >அக்கு >அல்+கு-அஃகு-அஃகுதல் = கூராதல்.
அஃகு > accu > ac - ஊக்கு
உலக மொழிகளின் தாய் மொழியான தமிழைக் காப்போம்.
Comments
Post a Comment