மனித உடலின் எந்தப் பகுதி அக்குள்?
அக்குள்
வியர்வை உள்ள இடத்திற்கு அக்குள் என்று பெயர்.
கையும் உடலும் சந்திக்கும் மூலைப்பகுதியை அக்குள் என்று அழைக்கின்றனர்.
Angle
இரண்டு கோடுகள் சந்தித்து உருவாகும் கோணத்திற்கு Angle என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
கையும் உடலும் சந்தித்து உருவாகும் கோண இடத்திற்கு அக்குள்.
இந்த அக்குள், அன்குள் ஆகி angle ஆக மாறி உள்ளது. மேலும் இலத்தீன் மொழியில் அக்குள் axilla என்று அழைக்கப்படுகிறது
In Latin, axilla translates to "armpit" or "underarm". It's a diminutive of āla, which also relates to the concept of a "wing" or "flank (இது ala -அல்லை என்பதன் ஒரு சிறிய சொல், இது "ஒரு பக்கம்" அல்லது "பக்கவாட்டு" என்ற கருத்துடன் தொடர்புடையது.)
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
தமிழே உலகின் மூல மொழி
Comments
Post a Comment