கிளர்ச்சி hilarity / exhilarity
நாம் பெரிய சுழலும் ஊஞ்சலில் சுற்றும் போது இறங்கும் தருவாயில் ஒரு உணர்வு ஏற்படும் அந்த உணர்வுக்கு பெயர் கிளர்ச்சி.
hilarity= hilar + ity
கிளர்ச்சி> kiḷar + cci >hilarcci > hilarity / exhilarity
கிளர்ச்சி kiḷarcci , n. < id. 1. Rising, ascent; எழும்புகை. 2. Enthusiasm, zeal; உள்ளக் கிளர்ச்சி. அவன் பிரசங்கம் கேட்டபோது மனத்திற் கிளர்ச்சியுண்டாயிற்று. 3. Growth, increase, prosperity; விருத்தி. அவனுக்குக் கிளர்ச்சியான காலம்
hilarity (n.)
mid-15c., from Latin hilaritatem (nominative hilaritas) "cheerfulness, gaiety, merriment," from hilaris "cheerful, merry," from Greek hilaros "cheerful, merry, joyous,"
இச் சொல் இலத்தீன், கிரேக்கம் மொழிகளில் நமது சொல்லின் ஒலி வடிவம் நிறையவே உள்ளது. இம்மொழிகள் உருவாக தமிழ் பழங்கால நாடோடி குழுக்கள் உதவி புரிந்துள்ளன.
கிளர் என்ற தமிழ்ச் சொல்லே hilarity என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேர் ஆகும்.
Comments
Post a Comment