What is some evidence that the Latin language is the branch of the Tamizh language?

வரணம் - vermix - Varnish - வரணம்' varanam, நிறம் colour. எழுத்து; letter அழகு ; beauty. 4. ; brightness.மஞ்சள் , பூச்சு; coating. பூச்சுக் களிம்பு: ointment. வள் → வர்→ வரி + அணம் = வரணம்.* "வரணம்> varanam >verna > vermix > Varnish "

கிளர்ச்சி - Hilaritatem - Hilarity - நாம் பெரிய சுழலும் ஊஞ்சலில் சுற்றும் போது இறங்கும் தருவாயில் ஒரு உணர்வு ஏற்படும் அந்த உணர்வுக்கு பெயர் கிளர்ச்சி. கிளர்ச்சி kiḷarcci , n. < id. 1. Rising, ascent; எழும்புகை. 2. Enthusiasm, *

கிளர்ச்சி > kilarichi >hilar > Hilaritatem >Hilarity

கனல் Calor Calor "கனல்"" என்ற சொல்லின் பொருள் நெருப்பு, அக்கினி, அல்லது எரியும் தன்மை ஆகும். from Latin calor, literally ""heat"" குல் → குன்→ கன் → கனல்.ambient temperature, or even the warmth from the sun."

கனல் >Kanal > canal > calor

துருத்தி Trudere Thrust துருத்து-தல் turuttu-tal turuttu- , v. Tinn. intr. To bulge, protrude; வெளித் தோன்றுதல். — tr. M. tuṟikka. To thrust out; வெளித்தள்ளுதல் thrust to push somebody/ something suddenly or violently;

துருத்து > துருத்தி> turutii >trudere> thrust .

வெற்று - Vacuus vacuum "வெற்றுக் குவளை (vetruk kuvalai) means empty tumbler. Vetruk > vacuus like Latin pronunciation changed and give the same meaning of empty.Vac- Root: Vacuum, Vacant, Vacation, Evacuate,"

வெற்று> Vetruk > vac >vacuus > vaccum

பிளம்பு flammula Flame piẕampu s. an intangible appearance of an oblong shape, in form of a column or pillar of fire, flame, cloud, darkness etc; திரட்சி · வடிவம் · கொடுமை; நெருப்புத் தொகுதி.

பிளம்பு> plampu>flammula > Flame

வலிமை Valeo Valid வலிமையானவன் (valimaiyanavan) means strong person. Valimai> vali> valeo like pronunciation slightly modified and give the same meaning “strong” Valid point.

வலிமை> Valimai> vali> valeo > valid/ value

விண்டு Ventus Wind திருமால் · அறநூல் பதினெட்டனுள் ஒன்று · வானம் · மேலுலகம் · மேகம் · மலை · மூங்கில் · காற்று. Window அதாவது Wind + open. காற்றை பெறுவதற்கு Window என்பது குறிப்பிடத்தக்கது "விண்டு> vintu >Ventus > wind"

Comments

Popular posts from this blog

The roots of words of Tamils are moving the mouths of the people of the world.

What is the evidence that Etruscan knows Tamizh and the Latin language is the branch of the Tamil language?

தங்கத்திற்கும், காதுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? செவித்திறனின் உயர்வையும் தமிழையும் அறிந்த இலத்தீன் மொழி மக்கள் சம்பதத்தை உருவாக்கி உள்ளனர் எப்படி?