அரத்தம் என்ற சொல்லின் பொருள்
அரத்தம் அரத்தம் என்றால் தமிழில் இரத்தம் அல்லது குருதி என்று பொருள். Blood colour is red. In Tamizh we called as Sengurthi (செங்குருதி ) and it means blood in red . சிவப்பு நிறத்தை பழைய ஜெர்மானிய மொழியில் "rauthan" என்று அழைக்கப்பட்டுள்ளது. அரத்தம்> arattam > rattam > rauthan> red நமது இரத்தம் என்ற சொல் red என்று திரிபு பெற்று சிவப்பு என்ற பொருளை தந்துள்ளது. அரத்தத்தை இலத்தீன் மொழியில் "sanguis" என்று அழைக்கின்றனர். இந்த "Sanguis" என்ற சொல்லில் செங்குருதி என்ற சொல் கலந்து உள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. மனிதனின் செங்குருதியை அவனுக்கே வலி தெரியாமல் உறுஞ்சும் அட்டையை, இலத்தீன் மொழியில் "Sanguisuga" என்று அழைக்கின்றனர். Sanguisuga -அட்டை - Leeches செங்குருதி>Sengurthi > Sanguis . இலத்தீன் மொழி தமிழ் மொழியின் கிளை. இது ஒரு எடுத்துக்காட்டு.